|
கிருபா in... கஜினி
(
ஷனி, ஷ짼ஷௌ 06, 2007
)
கஷ்டப்பட்டு உழைக்கறதை விட, இஷ்டப்பட்டு உழைச்சா 'கப்' கிடைக்கும்...சனிக்கிழமையாகப்பட்ட இன்று, தன் முயற்சியில் சற்று(மனம் தளர்ந்தாலு)ம் மனம் தளராத கஜினி, விக்கிரமாதித்தன் எல்லாம் சும்மா வெத்த்துவேட்டுதான். இது வரை மூன்று முறை LLR வாங்கியும் லைசென்ஸ் வாங்க முடியவில்லை. ஏதாவது ஒரு தடை. தொடர்கதையின் அடுத்த அத்தியாயமாக இன்று மீண்டும் LLR எனப்படும் பழகுநர் உரிமம் வாங்கப் படையெடுத்தேன். இந்த முறை எல்லாமே கணிணி மயமாக்கப்பட்டுள்ளது, தேர்வு எழுதுவது உட்பட. Sun certification, brainbench கணக்காக ஒரே அமர்க்களமாகத்தான் இருக்கிறது சென்ற பிள்ளையார்ச்சதுர்த்தியில் இருந்து. தேர்வு எழுதவருபவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது, தேர்வு முடிவுகளை உடனடியாகத் தெரிந்துகொள்வது போன்றவற்றிற்கு admin module என்பதில் தொடங்கி மிகவும் சுலபமாக தேர்வு எழுதும் முகப்பு வரை எல்லாம ப்ரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் முன்பு தாளில் எழுதிய தேர்வை விட கணிணியில் எழுதி முடிக்க நேரம் நிரம்ப எடுக்கிறது. கணிப்பொறிகளின் எண்ணிக்கையால் தேர்வு எழுத வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எல்லாமே விண்டோஸ் XP நிறுவப்பட்டுள்ள கணிணிகள். சம்பந்தப்பட்ட மென்பொருள் .NETஆ இல்லை ஜாவாவில் செய்ததா என்று சரிவர கணிக்க முடியவில்லை... exam fear :-)) வி??வல் பேசிக்காக இருந்திருக்க முடியாது. அந்த அப்ளிகே?னின் தலைப்பு டப்பாடப்பாவாகத் தெரிந்தது. யூனிகோடுதான் பயன்படுத்தி இருப்பார்கள் போல, குறிப்பிட்ட எழுத்துரு அந்த கணிணியில் இல்லாமல் போயிருக்கலாம். முன்பெல்லாம் 10 கேள்விகளில் மூன்றோ நான்கோ சரியாக விடையளித்திருந்தாலே போதும், இப்பொழுது 10க்கு 6 சரியாக இருக்கவேண்டுமாம். இந்த மென்பொருளில் ஒரு நல்ல வி?யம் என்னவென்றால், ஒவ்வொரு கேள்விக்கும் விடையளித்து முடித்ததும் சரியான விடையையும் அதுவே காண்பித்து விடுகிறது, பச்சை நிறத்தில். நாம் அளித்த விடை தவறென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்?ன் சிகப்பு நிறத்தில் மாறி சரியான விடை பச்சை நிறத்தில் ஹைலைட் ஆகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் விடை அளிக்க 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். ஒருவாறாக 'இதெல்லாம் என்ன ஜுஜுபி மேட்டர்' என்று நினைத்துக்கொண்டு மூன்றாம் எண் இருக்கையில் அமர்ந்து தேர்வை எழுத ஆரம்பித்தேன். இந்த சின்னம் எதற்கு? இப்படி இருந்தால் என்ன செய்யவேண்டும்? பாதசாரிகள் வாகனங்கள் வரும் வளைவு ஒற்றையடிப் பாதையில் ஏன் கடக்கக்கூடாது? சரியான விடை அளித்து வந்துகொண்டிருந்தேன். அப்புறம் ஒரு கேள்வி... வாகனப் புகைக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்? 2 வருடம் என்று கொடுத்தேன். ஆறு மாதம்தான் சரியான விடையாம். அப்புறம் இன்னும் ஒரு கேள்வி, படத்துடன் வந்தது. அதிலும் காலி. இப்படியாக அடுத்த கேள்விக்கு விடை அளித்ததும் திடீரென்று ஒரு செய்திப்பெட்டி: Failed to update SARATHI table. அடக்கடவுளே, முதலில் இருந்து மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டுமா!!! என்று அதிர்ச்சியுடன் OK பட்டனை அழுத்தினேனா... பிறகுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அத்துடன் வேதாளம் மீண்டும் முருங்க மரம்... ச்சீ, அத்துடன் அந்த அப்ளிகே?ன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டு எனக்கும் டாட்டா சொல்லி விட்டது. அருகில் இருந்தவரிடம் (பணியாளர் போன்று இருந்தார்) வி?யத்தைச் சொன்னால், "அதெல்லாம் கவலைப்படாதீங்க, ஆறு சரியா இருந்தாப்போதும்" என்றார். ஆஹா, நான் எழுதினதே ஆறுதானே. தேர்வு நடத்துபவரிடம் வி?யத்தைச் சொன்னேன். அவர் மென்பொருளில் நான் passஆ ஃபெய்ல் என்று பார்த்து விட்டு என் விண்ணப்பத்தில் ஃபெய்ல் என்று எழுதி கையெழுத்தும் போட்டுக்கொடுத்து அனுப்பி விட்டார். இந்த மென்பொருளை வடிவமைத்து எழுதிய நிரலாளர்கள் வாழ்க. டெஸ்டிங் டீம் வாழ்க. இனிமேல் நான் என்ன செய்வேன். வெறும் வாயுடன் இருந்த மனைவிக்கு அவல் கிடங்கே கிடைத்துவிட்டதே!!! நல்லவேளை, பிறக்க இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்பதால் என் குழந்தையிடம் அவமானப்பட வேண்டியதில்லை. பிறப்பதற்குள், அடுத்த சனிக்கிழமை மீண்டும் படைதிரட்டிக்கொண்டு போய்விட வேண்டும். நான் இளங்நிலைப் பொறியியலில் 'கப்' வாங்கவில்லை (ஏனென்றால் இளங்நிலைப் பொறியியலே படிக்கவில்லை. ஹி ஹி ஹி). வெற்றிகரமாக LLR தேர்வில் 'கப்' வாங்கும் ஆசை நிறைவேறியது. ![]() 9 dharma adigal ஹாஹாஹா... செம காமெடி.
எனà¯à®© திடீர௠விஜயமà¯..? à®à®¤à¯à®®à¯ à®®à¯à®©à¯à®©à¯‹à®Ÿà¯à®Ÿà®®à®¾..? எனிவே.. வரà¯à®•.. வரà¯à®•.. என௠கதையையà¯à®®à¯ போடணà¯à®®à¯à®©à¯ நினைசà¯à®šà¯ மறநà¯à®¤à¯ போயிரà¯à®¨à¯à®¤à¯‡à®©à¯. ஞாபகபà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®Ÿà¯€à®™à¯à®•.. நனà¯à®±à®¿..
காத்து வாயன், நல்ல பேரு. :-) உண்மைத் தமிழன், அப்போ நீங்களும் சமீபத்துலதான் லைசன்ஸ் வாங்கினீங்களா? மத்தபடி நாந்தான் அடிக்கடி வர்ஷம் ரெண்டு மூணு பதிவு போட்டுண்டுதானே இருக்கேன். :-) இல்லாட்டி ப்ரின்க்ஸ்டர் அக்கௌண்ட் க்ளோஸ் பண்ணிடுவாங்க.
ஹ்க்fஹ்க்fஹ்க்fஹ்ஜ்ல்க்ஹ்ல்க்ஜ்
ஹி க்ருப, ரொம்ப நல்ல இருக்கு. வலர்ந்து வரும் எழ்ஹுதலருக்கு வழ்ஹ்துக்கல். ஸுப்ஜெச்ட்: எழவெடà¯à®¤à¯à®¤ டி.வி சேனலà¯à®•ளà¯à®®à¯ இளிசà¯à®šà®µà®¾à®¯à¯à®¤à¯ தமிழனà¯à®®à¯... தொ: தமிழை வளகà¯à®•à¯à®±à®¤à¯à®²à®¯à¯à®®à¯, தமிழà¯à®šà¯ சேவை செயà¯à®¯à®±à®¤à¯à®²à®¯à¯à®®à¯ செயறà¯à®•à¯à®•ைக௠கோள௠தொ(லà¯)லைக௠காடà¯à®šà®¿à®•ளோட பஙà¯à®•௠ரொமà¯à®ª... நான௠நீனà¯à®©à¯ போடà¯à®Ÿà®¿ போடà¯à®Ÿà¯ ஒவà¯à®µà¯Šà®°à¯ சேனலà¯à®®à¯ கொடà¯à®•à¯à®•à¯à®¤ ஒவà¯à®µà¯Šà®°à¯ நிகழà¯à®šà¯à®šà®¿à®¯à¯à®®à¯ தமிழனோட அறிவà¯, ஆறà¯à®±à®²à¯, இனà¯à®©à¯ மதà¯à®¤ எலà¯à®²à®¾à®¤à¯à®¤à®¯à¯à®®à¯ எனà¯à®©à®®à®¾ வளகà¯à®•ாஙà¯à®•.... இநà¯à®¤ நிகழà¯à®šà¯à®šà®¿à®•ளà¯à®² à®®à¯à®¤à®²à®¿à®Ÿà®®à¯ சன௠டிவில வரà¯à®± திரà¯à®µà®¾à®³à®°à¯ திரà¯à®®à®¤à®¿. இதப௠பதà¯à®¤à®¿ à®à®±à¯à®•னவே பாமரன௠கà¯à®®à¯à®¤à®¤à¯à®¤à¯à®² கிழிசà¯à®šà®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ என௠பஙà¯à®•à¯à®•à¯à®•௠அதோட பெரà¯à®®à¯ˆà®•ள சொலà¯à®² வேணà¯à®Ÿà®¾à®®à®¾.... இநà¯à®¤ நிகழà¯à®šà¯à®šà®¿ வரà¯à®± மூதேவிஙà¯à®• எலà¯à®²à®¾à®®à¯ உணà¯à®®à¯ˆà®¯à®¾à®©à¯ பà¯à®°à¯à®šà®©à¯ பொணà¯à®Ÿà®¾à®Ÿà¯à®Ÿà®¿ தானா? கொஞà¯à®šà®®à¯ கூட மானமà¯, வெகà¯à®•à®®à¯, சூட௠சொரனை இதெலà¯à®²à®¾à®®à¯ இநà¯à®¤ நிகழà¯à®šà¯à®šà®¿à®¯ நடதà¯à®¤à¯à®± பொமà¯à®ªà®³à¯ˆà®•à¯à®•ோ, இலà¯à®² அதà¯à®² கலநà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ிடà¯à®¤ கழிசடைஙà¯à®•ளà¯à®•à¯à®•ோ இலà¯à®². திரà¯à®µà®¾à®³à®°à¯à®®à¯ திரà¯à®®à®¤à®¿à®¯à¯à®®à¯ சினிமாப௠பாடà¯à®Ÿà¯à®•à¯à®•௠கையயà¯à®®à¯ காலயà¯à®®à¯ கெகà¯à®•ே பெகà¯à®•ேன௠ஆடà¯à®Ÿà®¿à®Ÿà¯à®Ÿà¯ திர௠திரà¯à®©à¯à®©à¯ à®®à¯à®´à®¿à®•à¯à®•த௠கண௠கொளà¯à®³à®¾à®•௠காடà¯à®šà®¿. பà¯à®°à¯à®šà®©à¯à®•à¯à®•௠பொமà¯à®ªà®³ வேசமà¯à®®à¯, பொணà¯à®Ÿà®¾à®Ÿà¯à®Ÿà®¿à®•à¯à®•௠ஆண௠வேசமà¯à®®à¯ போடà¯à®Ÿà¯ அதà¯à®™à¯à®• அடிகà¯à®•à¯à®¤ கூதà¯à®¤à¯ நாராசமà¯. தொகà¯à®ªà¯à®ªà®¾à®³à®¿à®©à®¿à®¯à¯‹ அதà¯à®•à¯à®•à¯à®®à¯ மேல போயà¯, à®®à¯à®¤à®²à¯à®² சநà¯à®¤à®¿à®šà¯à®šà®¤à¯à®² இரà¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®¤à®²à®¿à®°à®µà¯ வரைகà¯à®•à¯à®®à¯ தà¯à®°à¯à®µà®¿à®¤à¯ தà¯à®°à¯à®µà®¿à®•௠கேகà¯à®•à¯à®¤ அழகெனà¯à®©... வடிவேல௠காமெடிய விட இநà¯à®¤ நிகழà¯à®šà¯à®šà®¿ பயஙà¯à®•à®° காமெடி... அடà¯à®¤à¯à®¤à®¾à®² மானஙà¯à®•ெடà¯à®Ÿ சினà¯à®©à®¤à¯à®¤à®¿à®°à¯ˆ மூதேவிகள௠ஆடà¯à®± நிகழà¯à®šà¯à®šà®¿. ஒரே நிகழà¯à®šà¯à®šà®¿à®¯ வேற வேற பேரà¯à®•ளà¯à®² மானாட மயிலாட, கோலாட கà¯à®¯à®¿à®²à®¾à®Ÿà®©à¯à®©à¯ பà¯à®¤à¯à®¤à®¿à®šà®¾à®²à®¿à®¤à¯à®¤à®©à®®à®¾ à®’à®®à¯à®ªà¯‹à®¤à¯ சேனலà¯à®•ளà¯à®² காடà¯à®±à®¾à®©à¯à®•. அதà¯à®² வரà¯à®± சிமà¯à®ªà¯, உயிர௠சஙà¯à®•ீதா, சிமà¯à®°à®©à¯, நமீதா எலà¯à®²à®¾à®®à¯ பனà¯à®©à¯à®¤ அலமà¯à®ªà®²à¯.... à®à®¤à¯‹ சà¯à®ªà¯à®°à¯€à®®à¯ கோரà¯à®Ÿà¯ ஜடà¯à®œà¯ மாதிரி இநà¯à®¤à®•௠கழிசடைஙà¯à®• நெனசà¯à®šà¯à®•ிடà¯à®Ÿà¯ ஆடà¯à®¤ ஆடà¯à®Ÿà®®à¯... வேல வெடà¯à®Ÿà®¿ இலà¯à®²à®¾à®® இரà¯à®•à¯à®•à¯à®¤ சிமà¯à®ªà¯, சஙà¯à®•ீதாவோட திமிரà¯à®•à¯à®•௠அளவே இலà¯à®². இதà¯à®™à¯à®• பேசினாலே சபà¯à®ªà¯à®©à¯à®©à¯ நால௠அபà¯à®ªà¯ அபà¯à®ªà®©à¯à®®à¯ போல வெறி வரà¯à®¤à¯.... சன௠டிவி, விஜய௠டிவிய காபà¯à®ªà®¿à®¯à®Ÿà®¿à®šà¯à®šà¯, கலைஞர௠டிவி சன௠டிவியக௠காபà¯à®ªà®¿à®¯à®Ÿà®¿à®šà¯à®šà¯ கொடà¯à®•à¯à®•à¯à®¤ இநà¯à®¤ பயனà¯à®³à¯à®³ நிகழà¯à®šà¯à®šà®¿à®•ள பாதà¯à®¤à¯ பொழà¯à®¤ போகà¯à®•தà¯à®•à¯à®•௠தமிழனà¯à®•à¯à®•௠24 மணி நேரம௠பதà¯à®¤à®¾à®¤à¯. 24 மணி நேர இசைச௠சேனல௠மூலமா கலாசà¯à®šà®¾à®° சீரà¯à®•ேடே நடநà¯à®¤à¯à®•ிடà¯à®Ÿà¯ இரà¯à®•à¯à®•à¯. மிரà¯à®•கà¯à®•ாசà¯à®šà®¿ சாலயில இரà¯à®¨à¯à®¤à¯ தபà¯à®ªà®¿ வநà¯à®¤à¯ பிசà¯à®šà®•à¯à®•ார வேசம௠போடà¯à®Ÿà¯à®Ÿà¯à®Ÿà¯à®ªà¯ போனா தான௠இநà¯à®¤à®šà¯ சேனலà¯à®² தொகà¯à®ªà¯à®ªà®¾à®³à®¾à®°à®¾à®• à®®à¯à®Ÿà®¿à®¯à¯à®®à¯à®©à¯ நெனகà¯à®•ேனà¯. எலà¯à®²à®¾ வேலயயà¯à®®à¯ விடà¯à®Ÿà¯à®Ÿà¯à®Ÿà¯ சில தறà¯à®¤à®²à¯ˆà®™à¯à®• தொலைபேசில கூபà¯à®ªà®¿à®Ÿà®±à®¤à¯à®®à¯ அதà¯à®•à¯à®•௠இநà¯à®¤ கà¯à®°à®™à¯à®•à¯à®•ள௠இளிசà¯à®šà®¿à®•ிடà¯à®Ÿà¯ பேசà¯à®±à®¤à¯à®®à¯...... ஜெயா டிவில எபà¯à®ªà¯‹ பாதà¯à®¤à®¾à®²à¯à®®à¯ திமà¯à®•, திரà¯. à®®à¯.க பதà¯à®¤à®¿à®© நியூஸ௠தான௠ஒடிடà¯à®Ÿà¯ இரà¯à®•à¯à®•à¯. மீதமà¯à®³à¯à®³ நேரஙà¯à®•ளà¯à®² கà¯à®·à¯à®ªà¯ தன௠சொளவ௠மà¯à®¤à¯à®• காடà¯à®Ÿà®¿à®Ÿà¯à®Ÿà¯, பெரிய கà¯à®µà®¿à®¸à¯ மாஸà¯à®Ÿà®°à¯ மாதிரி நடதà¯à®¤à¯à®¤ நிகழà¯à®šà¯à®šà®¿ ஓடà¯à®¤à¯. கà¯à®·à¯à®ªà¯à®µà¯‹à®Ÿ à®®à¯à®¤à¯à®•யà¯à®®à¯, கிழிஞà¯à®š ஜாகà¯à®•டà¯à®Ÿà®¯à¯à®®à¯ பாகà¯à®•தà¯à®•à¯à®•ே ஒர௠கூடà¯à®Ÿà®®à¯ அலயà¯à®¤à¯... மகà¯à®•ள௠டிவி, டி.டி, இமயம௠டிவி இதà¯à®² கொஞà¯à®šà®®à¯ நலà¯à®² நிகழà¯à®šà¯à®šà®¿à®•ள௠வநà¯à®¤à®¾à®²à¯à®®à¯ பாகà¯à®•à¯à®±à®µà®™à¯à®• ரொமà¯à®ªà®•௠கà¯à®±à¯ˆà®µà¯. இரà¯à®•à¯à®•à¯à®¤ இமà¯à®šà¯ˆ போதாதà¯à®©à¯à®©à¯ இனà¯à®©à¯à®®à¯ பà¯à®¤à¯à®šà®¾ ஒர௠டசன௠சேனலà¯à®•ள௠தமிழனோட வாழà¯à®•à¯à®•ையில விளகà¯à®•ேதà¯à®¤ வரபà¯à®ªà¯‹à®•à¯à®¤à¯... கலைஞர௠டிவியோட 24 மணி நேர செயà¯à®¤à®¿ மறà¯à®±à¯à®®à¯ இசைச௠சேனலà¯à®•ளà¯, வசநà¯à®¤à¯ அணà¯à®Ÿà¯ கோவின௠வசநà¯à®¤à¯ சேனலà¯, ஜெயா பிளஸà¯, பெயரிடபà¯à®ªà®Ÿà®¾à®¤ ராஜ௠டிவியின௠ரெணà¯à®Ÿà¯ சேனà¯à®²à¯à®•ளà¯à®©à¯ வரபà¯à®ªà¯‹à®•à¯à®¤à¯.... வாரதà¯à®¤à¯à®•à¯à®•௠ஒர௠தடவ ஒலியà¯à®®à¯ ஒளியà¯à®®à¯, ஒர௠சினிமா பாதà¯à®¤à¯ ரசிசà¯à®š அநà¯à®¤à®•௠காலம௠பொறà¯à®•ாலம௠தானà¯...
தலைவா, சனிகà¯à®•ிழமை படை எடà¯à®•à¯à®•ிறதை விட பெடà¯à®Ÿà®°à¯ à®à®Ÿà®¿à®¯à®¾ ஒணà¯à®£à¯ இரà¯à®•à¯à®•à¯.. பேசாம அநà¯à®¤à®šà¯ சாரதி யாரà¯à®©à¯à®©à¯ கணà¯à®Ÿà¯ பிடிஙà¯à®•... சீகà¯à®•ிரமா à®®à¯à®Ÿà®¿à®šà¯à®šà®²à®¾à®®à¯.. ;-) நீஙà¯à®• இனà¯à®©à¯à®®à¯ இநà¯à®¤à®¿à®¯ லைசனà¯à®¸à¯‡ எடà¯à®•à¯à®•லியா!? ஹி ஹி..
அட அபà¯à®ªà®¾à®µà®¾ ஆகப௠போறியா? பலே... வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯
ஹி க்ருப திச் இச் மில்டொன், பெட்டெர் லுச்க் நெக்ஷ்ட் டிமெ
ஹை
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|